Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தேனீ வளர்ப்பகங்களில் வளர்க்கப்படும் சாதாரண இந்தியத் தேனீ

சரியான விடை: (C) ஏபிஸ் இண்டிகா
விளக்கம்: ஏபிஸ் இண்டிகா (Apis cerana indica) இந்தியத் தேனீ; இது அமைதியான இயல்புடையதால் தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் வளர்க்கப்படுகிறது. ஏபிஸ் டார்சேட்டா பாறைத் தேனீ, ஏபிஸ் ஃபுளோரியா சிறிய தேனீ ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குரோமோசோம்கள் DNA-வால் ஆனவை என்று நிரூபித்தவர்விடை: இராபர்ட் ஃபுல்ஜென்
  2. வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் என்று கருதப்படுவதுவிடை: இன்டர்ஃபெரான்
  3. ஒரே ஒரு பன்மைப் பிணைப்பு கொண்ட திறந்த சங்கிலி ஹைட்ரோகார்பனின் மூலக்கூறு வாய்பாடு C₆H₁₀ எனில், அது எந்த ஹைட்ரோகார்பன் வகையைச் சார்ந்தது?விடை: ஆல்கைன்
  4. மிகக் குறைவான அளவு கருவுணவு (Yolk) கொண்ட முட்டைக்கு ............................... என்று பெயர்.விடை: மைக்ரோலெசித்தல்
  5. மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகம்விடை: மெர்க்குரி
  6. எதைப் பயன்படுத்துவதன் மூலம் இலைகள் மூப்படைவதைத் (Senescence) தாமதப்படுத்த முடியும்?விடை: சைட்டோகைனின்
  7. ECG-ல் எதிர்மறை அலைகள் எனப்படுபவைவிடை: Q & S
  8. ஒரு பாலிபெப்டைடைத் தயாரிக்கும் ஜீனின் செயல்பாட்டு அலகுவிடை: சிஸ்ட்ரான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions