Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு சாதாரண (லீப் அல்லாத) ஆண்டில் 53 ஞாயிற்றுக்கிழமைகளும் 53 திங்கட்கிழமைகளும் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a non-leap year has 53 Sundays and 53 Mondays is

சரியான விடை: (D) 0
விளக்கம்: சாதாரண ஆண்டில் 365 நாள் = 52 வாரம் + 1 நாள்; ஒரே ஒரு கூடுதல் நாள் இருப்பதால் ஞாயிறும் திங்களும் இரண்டும் 53 முறை வர இயலாது, எனவே நிகழ்தகவு 0. லீப் ஆண்டில் இந்நிகழ்தகவு 1/7.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் 30 ஒற்றை இயல் எண்களின் கூட்டுச் சராசரி / The arithmetic mean of the first thirty odd natural numbers isவிடை: 30
  2. சாய்வுகள் m₁, m₂ கொண்ட இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில் / Two lines with slopes m₁ and m₂ are parallel if and only ifவிடை: m₁ = m₂
  3. ஒரு திண்ம அரைக்கோளத்தின் விட்டம் 2 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு / The total surface area of a solid hemisphere of diameter 2 cm isவிடை: 3π செ.மீ² / 3π cm²
  4. எட்டு எண்களின் சராசரி 14. இவற்றில் ஆறு எண்களின் சராசரி 16 எனில், மீதமுள்ள இரண்டு எண்களின் சராசரிவிடை: 8
  5. sin⁴θ − cos⁴θ = ?விடை: 2sin²θ − 1
  6. நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 0
  7. இரு மிகை எண்களுக்கு, சரியான உறவைத் தேர்வு செய்க (பெருக்கு சராசரி = G.M., கூட்டு சராசரி = A.M., இசை சராசரி = H.M.) / For two positive numbers, select the correct relationவிடை: G.M. = √(A.M. × H.M.)
  8. பின்வரும் தொடரின் அடுத்த எண்ணைக் காண்க: 8, 4, 12, 6, 18, 9, ?விடை: 27
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions