Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

முதல் 30 ஒற்றை இயல் எண்களின் கூட்டுச் சராசரி / The arithmetic mean of the first thirty odd natural numbers is

சரியான விடை: (A) 30
விளக்கம்: முதல் n ஒற்றை இயல் எண்களின் கூடுதல் n² என்பதால், முதல் 30 ஒற்றை எண்களின் கூடுதல் 900; சராசரி 900 ÷ 30 = 30. பொதுவாக முதல் n ஒற்றை எண்களின் சராசரி n ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு திண்ம அரைக்கோளத்தின் விட்டம் 2 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு / The total surface area of a solid hemisphere of diameter 2 cm isவிடை: 3π செ.மீ² / 3π cm²
  2. ஒரு சாதாரண (லீப் அல்லாத) ஆண்டில் 53 ஞாயிற்றுக்கிழமைகளும் 53 திங்கட்கிழமைகளும் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a non-leap year has 53 Sundays and 53 Mondays isவிடை: 0
  3. sin⁴θ − cos⁴θ = ?விடை: 2sin²θ − 1
  4. சாய்வுகள் m₁, m₂ கொண்ட இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில் / Two lines with slopes m₁ and m₂ are parallel if and only ifவிடை: m₁ = m₂
  5. இரு மிகை எண்களுக்கு, சரியான உறவைத் தேர்வு செய்க (பெருக்கு சராசரி = G.M., கூட்டு சராசரி = A.M., இசை சராசரி = H.M.) / For two positive numbers, select the correct relationவிடை: G.M. = √(A.M. × H.M.)
  6. எட்டு எண்களின் சராசரி 14. இவற்றில் ஆறு எண்களின் சராசரி 16 எனில், மீதமுள்ள இரண்டு எண்களின் சராசரிவிடை: 8
  7. A, B, C, D என்பவை அடுத்தடுத்த நான்கு ஒற்றைப்படை எண்கள்; அவற்றின் சராசரி 40 எனில் B மற்றும் D-இன் பெருக்கற்பலன் என்ன? / The average of four consecutive odd numbers A, B, C and D is...விடை: 1677
  8. நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions