வினா விடை · பொதுத் தமிழ்
‘ஈவான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (B) ஈ
விளக்கம்: ஈவான் என்ற சொல்லின் வேர்ச்சொல் 'ஈ' (கொடு). ஈதல், ஈகை ஆகியவை இவ்வேரிலிருந்து பிறந்த தொழிற்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கலங்கினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கலங்கு
- ‘எண்ணு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: எண்ணியார்
- ‘ஏகினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஏகு
- ‘மீள்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: மீட்சி
- எதிர்ச்சொல் தருக: ‘ஏற்றுதல்’ (விளக்கு)விடை: அணைத்தல்
- ‘புரள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: புரட்சி
- எதிர்ச்சொல் தருக: ‘சுருங்கி’விடை: பரவி
- மரபுப்பிழை இல்லாத சொல்லைத் தேர்க.விடை: யானைக்கூடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
