வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘ஏற்றுதல்’ (விளக்கு)
சரியான விடை: (C) அணைத்தல்
விளக்கம்: விளக்கை ஏற்றுதல் என்பதன் எதிர்ச்சொல் அணைத்தல். ஏற்றாமை என்பது 'ஏற்றாத நிலை' என்னும் எதிர்மறைச் சொல்லே, எதிர்ச்சொல் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘சுருங்கி’விடை: பரவி
- ‘ஏகினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஏகு
- ‘சுட்டால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: சுடு
- ‘கலங்கினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கலங்கு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கோரல் – கோறல்விடை: விரும்புதல் – கொல்லுதல்
- ‘ஈவான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஈ
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: நிறை – நிரைவிடை: நிறைவு – வரிசை
- ‘எண்ணு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: எண்ணியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
