வினா விடை · பொதுத் தமிழ்
‘விருத்தம்’ என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்
சரியான விடை: (D) சீவகசிந்தாமணி
விளக்கம்: விருத்தப் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி. இது ‘மணநூல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முடியரசனுடன் தொடர்பில்லாத நூல்விடை: சேரதாண்டவம்
- ‘திருத்தக்கத்தேவர்’ எந்த சமயத்தைச் சார்ந்தவர்விடை: சமணம்
- பாலைத் திணைக்குரிய பறைவிடை: துடி
- “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்<br />வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பரிதிமாற்கலைஞர் .......................யில் இளங்கலை (பி.ஏ) பயின்றார்விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
- “பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி<br />வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்” – இதில் வரும் ‘தடக்கை’ என்பதன் பொருள்விடை: நீண்ட கை
- ‘ஏலாதி’ எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?விடை: 81
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்” என்று சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்விடை: மலைவாழ் மக்கள் (குன்றக் குறவர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
