Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எலக்ட்ரான் வோல்ட் என்ற அலகால் ............... அளக்கப்படுகிறது

சரியான விடை: (B) ஆற்றலை
விளக்கம்: எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலின் அலகு; ஓர் எலக்ட்ரான் 1 வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் முடுக்கப்படும்போது பெறும் ஆற்றல் இது. 1 eV = 1.6 × 10⁻¹⁹ ஜூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி இணைக்கற்றையாகச் செல்வதற்குக் காரணம்விடை: விளக்கின் பின்னால் குழியாடி உள்ளதால்
  2. தூய நீரின் அடர்த்திவிடை: 4°C இல் மிக அதிகமாக இருக்கும்
  3. ஒளிமானி (photometer) கருவியினால் .................. இயலும்விடை: வெவ்வேறு ஒளி மூலங்களை ஒப்பிட
  4. மிக அதிக ஊடுருவும் ஆற்றலை உடையதுவிடை: காமா கதிர்
  5. லென்சுகள், முப்பட்டகங்கள் தயாரிக்க உதவுவதுவிடை: ஃபிளிண்ட் கண்ணாடி
  6. ‘ஒளிவிலகல் எண்’ அதிகமாக உடையதுவிடை: வைரம்
  7. பாதரசத்தின் கொதிநிலைவிடை: 357°C
  8. வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions