வினா விடை · அறிவியல்
தூய நீரின் அடர்த்தி
சரியான விடை: (A) 4°C இல் மிக அதிகமாக இருக்கும்
விளக்கம்: தூய நீர் 4°C வெப்பநிலையில் மிகக் குறைந்த கனஅளவும் மிக அதிக அடர்த்தியும் பெறுகிறது; இது நீரின் முரண்பட்ட விரிவு எனப்படும். இதனால் குளிர்காலத்தில் ஏரியின் மேற்பரப்பு உறைந்தாலும் அடியில் நீர் 4°C இல் இருந்து நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எலக்ட்ரான் வோல்ட் என்ற அலகால் ............... அளக்கப்படுகிறதுவிடை: ஆற்றலை
- மிக அதிக ஊடுருவும் ஆற்றலை உடையதுவிடை: காமா கதிர்
- மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி இணைக்கற்றையாகச் செல்வதற்குக் காரணம்விடை: விளக்கின் பின்னால் குழியாடி உள்ளதால்
- ‘ஒளிவிலகல் எண்’ அதிகமாக உடையதுவிடை: வைரம்
- ஒளிமானி (photometer) கருவியினால் .................. இயலும்விடை: வெவ்வேறு ஒளி மூலங்களை ஒப்பிட
- வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
- லென்சுகள், முப்பட்டகங்கள் தயாரிக்க உதவுவதுவிடை: ஃபிளிண்ட் கண்ணாடி
- பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்விடை: நுண்புழை ஏற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
