Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘ஒளிவிலகல் எண்’ அதிகமாக உடையது

சரியான விடை: (D) வைரம்
விளக்கம்: வைரத்தின் ஒளிவிலகல் எண் ஏறத்தாழ 2.42; இது கண்ணாடி (சுமார் 1.5), நீர் (1.33), பாறை உப்பு (சுமார் 1.54) ஆகியவற்றைவிட அதிகம். அதிக ஒளிவிலகல் எண்ணால் ஏற்படும் முழு அக எதிரொளிப்பே வைரம் மின்னுவதற்குக் காரணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மிக அதிக ஊடுருவும் ஆற்றலை உடையதுவிடை: காமா கதிர்
  2. வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
  3. தூய நீரின் அடர்த்திவிடை: 4°C இல் மிக அதிகமாக இருக்கும்
  4. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்விடை: நுண்புழை ஏற்றம்
  5. எலக்ட்ரான் வோல்ட் என்ற அலகால் ............... அளக்கப்படுகிறதுவிடை: ஆற்றலை
  6. எதன் வழியே ஒலி மிக வேகமாகச் செல்லும்?விடை: எஃகு
  7. மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி இணைக்கற்றையாகச் செல்வதற்குக் காரணம்விடை: விளக்கின் பின்னால் குழியாடி உள்ளதால்
  8. காமா (γ) கதிர்களைப் பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்டறியலாம்?விடை: சின்டிலேஷன் எண்ணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions