Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

எல்லாக் கோள்களும் சூரியனை .............. யில் சுற்றி வருகின்றன.

சரியான விடை: (B) நீள்வட்டப்பாதை
விளக்கம்: கெப்ளரின் முதல் விதிப்படி எல்லாக் கோள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அந்த நீள்வட்டத்தின் ஒரு குவியத்தில் சூரியன் அமைந்துள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதிக சேரி மக்கள்தொகை கொண்ட மாநிலம் / As per Census 2011, the State with the largest slum population isவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
  2. பூமியின் அச்சு, அதன் சுற்றுப்பாதைத் தளத்தின் செங்குத்துக் கோட்டிலிருந்து ................ சாய்ந்துள்ளது.விடை: 23½°
  3. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை (சுமார்) / According to the 2001 Census, the population of India was aboutவிடை: 1028.7 மில்லியன் / 1028.7 million
  4. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்கள்விடை: 29
  5. நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ...................... அளவுகோள் பயன்படுகிறதுவிடை: ரிக்டர்
  6. கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் நகரம் / Which city is at the confluence of the Ganga and the Yamuna?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) / Prayagraj (Allahabad)
  7. வெப்ப மண்டலப் பகுதிகளில் ................ முக்கிய உணவுப் பயிராகும்.விடை: நெல்
  8. காவிரியின் தெற்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern tributaries of the Cauvery from West to East:<br />1) அமராவதி / Amaravathi<br />2) நொ...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions