வினா விடை · புவியியல்
லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்கள்
சரியான விடை: (B) 29
விளக்கம்: லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாள்கள்; ஆண்டிற்கு மொத்தம் 366 நாள்கள். பொதுவாக 4-ஆல் வகுபடும் ஆண்டு லீப் ஆண்டு; நூற்றாண்டுகள் 400-ஆல் வகுபட்டால் மட்டுமே லீப் ஆண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூமியின் அச்சு, அதன் சுற்றுப்பாதைத் தளத்தின் செங்குத்துக் கோட்டிலிருந்து ................ சாய்ந்துள்ளது.விடை: 23½°
- நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ...................... அளவுகோள் பயன்படுகிறதுவிடை: ரிக்டர்
- எல்லாக் கோள்களும் சூரியனை .............. யில் சுற்றி வருகின்றன.விடை: நீள்வட்டப்பாதை
- வெப்ப மண்டலப் பகுதிகளில் ................ முக்கிய உணவுப் பயிராகும்.விடை: நெல்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதிக சேரி மக்கள்தொகை கொண்ட மாநிலம் / As per Census 2011, the State with the largest slum population isவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
- தமிழ்நாட்டில் ................ மாவட்டம் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.விடை: நாகப்பட்டினம்
- 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை (சுமார்) / According to the 2001 Census, the population of India was aboutவிடை: 1028.7 மில்லியன் / 1028.7 million
- சிற்றாறு .................. ஆற்றின் முக்கிய துணையாறுவிடை: தாமிரபரணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
