வினா விடை · புவியியல்
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதிக சேரி மக்கள்தொகை கொண்ட மாநிலம் / As per Census 2011, the State with the largest slum population is
சரியான விடை: (D) மகாராஷ்டிரா / Maharashtra
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (சேரி விவரங்கள் 2013இல் வெளியிடப்பட்டன) மகாராஷ்டிராவில் சுமார் 1.18 கோடி பேர் சேரிகளில் வாழ்கின்றனர்; இதுவே மாநிலங்களில் அதிகம். அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை (சுமார்) / According to the 2001 Census, the population of India was aboutவிடை: 1028.7 மில்லியன் / 1028.7 million
- எல்லாக் கோள்களும் சூரியனை .............. யில் சுற்றி வருகின்றன.விடை: நீள்வட்டப்பாதை
- பூமியின் அச்சு, அதன் சுற்றுப்பாதைத் தளத்தின் செங்குத்துக் கோட்டிலிருந்து ................ சாய்ந்துள்ளது.விடை: 23½°
- கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் நகரம் / Which city is at the confluence of the Ganga and the Yamuna?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) / Prayagraj (Allahabad)
- லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்கள்விடை: 29
- காவிரியின் தெற்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern tributaries of the Cauvery from West to East:<br />1) அமராவதி / Amaravathi<br />2) நொ...விடை: 4 3 2 1
- நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ...................... அளவுகோள் பயன்படுகிறதுவிடை: ரிக்டர்
- இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / The first Metro Rail in India was introduced inவிடை: கொல்கத்தா / Kolkata
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
