வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு
சரியான விடை: (A) கர்நாடக இசைப் பாடகி
விளக்கம்: மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். 1998-இல் பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞர்; 1966-இல் ஐ.நா. பொதுச்சபையில் பாடினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களைக் காக்க 1930-ஆம் ஆண்டில் அடையாறில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கியதுவிடை: அவ்வை இல்லம்
- மணியாச்சி தொடர்வண்டிச் சந்திப்பில் ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற விடுதலை வீரர் யார்?விடை: வாஞ்சிநாதன்
- வேலூர்ச் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு / The Vellore Mutiny took place in the yearவிடை: 1806
- கீழ்க்கண்டவற்றுள் 'கோயில் நகரம்' என அழைக்கப்படுவது எது?விடை: மதுரை
- ‘சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்’ என்ற அடைமொழிக்கு உரியவர் யார்? / Who bore the title ‘Sonadu Vazhangiyaruliya Sundara Pandiyan’?விடை: முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் / Maravarman Sundara Pandyan I
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?<br />I. கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது காமராசர் திட்டம் ஆகும்.<br />II...விடை: II மற்றும் III தவறு
- இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
- நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?விடை: அஞ்சலை அம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
