வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்’ என்ற அடைமொழிக்கு உரியவர் யார்? / Who bore the title ‘Sonadu Vazhangiyaruliya Sundara Pandiyan’?
சரியான விடை: (A) முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் / Maravarman Sundara Pandyan I
விளக்கம்: முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டை வென்ற பின் மேலாண்மையை ஏற்ற சோழ மன்னனுக்கே அதைத் திருப்பிக் கொடுத்ததால் ‘சோணாடு வழங்கியருளிய’ என்ற பட்டம் பெற்றார். அவர் கி.பி. 1216 முதல் ஆட்சி செய்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேலூர்ச் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு / The Vellore Mutiny took place in the yearவிடை: 1806
- கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களைக் காக்க 1930-ஆம் ஆண்டில் அடையாறில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கியதுவிடை: அவ்வை இல்லம்
- எம்.எஸ். சுப்புலட்சுமி ஒருவிடை: கர்நாடக இசைப் பாடகி
- மணியாச்சி தொடர்வண்டிச் சந்திப்பில் ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற விடுதலை வீரர் யார்?விடை: வாஞ்சிநாதன்
- கீழ்க்கண்டவற்றுள் 'கோயில் நகரம்' என அழைக்கப்படுவது எது?விடை: மதுரை
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?<br />I. கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது காமராசர் திட்டம் ஆகும்.<br />II...விடை: II மற்றும் III தவறு
- இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
- நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?விடை: அஞ்சலை அம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
