வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் யார்?
சரியான விடை: (A) அஞ்சலை அம்மாள்
விளக்கம்: 1927-இல் சென்னையில் நடந்த நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் தம் மகள் அம்மாக்கண்ணுவுடன் பங்கேற்றுச் சிறை சென்றார். கடலூரைச் சேர்ந்த இவரைக் காந்தியடிகள் 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று பாராட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராணி மங்கம்மாளின் மகனின் பெயர்விடை: முத்துவீரப்பன்
- 'வேலூர்ப் புரட்சி' நடைபெற்ற நாள்? / Date of the Vellore Mutiny?விடை: 10 ஜூலை 1806 / 10 July 1806
- கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?<br />I. கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது காமராசர் திட்டம் ஆகும்.<br />II...விடை: II மற்றும் III தவறு
- மூக்கறுப்புப் போரை நடத்தியவர் யார்? / Who is associated with the "Hunt for Noses" (Mookaruppu Por)?விடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
- கீழ்க்கண்டவற்றுள் 'கோயில் நகரம்' என அழைக்கப்படுவது எது?விடை: மதுரை
- 'வள்ளலார்' தோற்றுவித்த சங்கம் எது?விடை: சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
- மணியாச்சி தொடர்வண்டிச் சந்திப்பில் ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற விடுதலை வீரர் யார்?விடை: வாஞ்சிநாதன்
- ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுபவர்விடை: பெரியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
