Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“ஏன்? என்ன? எப்படி? எங்கே? யார்? எதற்கு? <br />எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் <br />செய்வார் செய்தியினை” என்று குறிப்பிட்டவர்

சரியான விடை: (D) கிப்ளிங்
விளக்கம்: ஏன், என்ன, எப்படி, எங்கே, யார், எதற்கு என்னும் ஆறு வினாக்களை ‘ஆறு தொண்டர்கள்’ எனக் குறிப்பிட்டவர் ஆங்கிலக் கவிஞர் ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling). இதழியலில் செய்தி எழுத இவ்வினாக்கள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மதுரையில் 1942-இல் அரங்கேறிய ‘ஔவையார்’ நாடகத்தில் நாடகம் முழுவதும் ஔவையாராக நடித்தவர் யார்?விடை: தி.க. சண்முகனார்
  2. ‘குறவஞ்சி நாடகங்கள்’ யார் காலத்தில் <br />தோன்றியதுவிடை: நாயக்கர்கள்
  3. ‘வந்து போனான்’ என்பதுவிடை: வினையெச்சத் தொடர்
  4. பொருத்துக: (அ) நிகழ்கால இடைநிலைகள் (ஆ) இறந்தகால இடைநிலைகள் (இ) எதிர்கால இடைநிலைகள் (ஈ) எதிர்மறை இடைநிலைகள் — 1) த், ட், ற், இன் 2) ப், வ் 3) கிறு, கின்று, ஆநின்று 4) இல், அல், ஆவிடை: 3 1 2 4
  5. பொருத்துக: (அ) வெஃகல் (ஆ) வெகுளல் (இ) குறளை (ஈ) உறைதல் — 1) புறம்பேசுதல் 2) தங்குதல் 3) சினத்தல் 4) விரும்புதல்விடை: 4 3 1 2
  6. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இதில் அமைந்துள்ள பொருள்கோள் எது?விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  7. “உம்பரார் பதி” என்றழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
  8. குறித்த தலைப்பில் ஒரு நிகழ்வையோ, செய்தியையோ உரையாக எழுதி, கேட்போர் விரும்பும் வண்ணம் குரலேற்றத்தாழ்வுடன், ‘வானொலியில் உரையாற்றுதல்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: வானொலி உரைச்சித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions