வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (அ) நிகழ்கால இடைநிலைகள் (ஆ) இறந்தகால இடைநிலைகள் (இ) எதிர்கால இடைநிலைகள் (ஈ) எதிர்மறை இடைநிலைகள் — 1) த், ட், ற், இன் 2) ப், வ் 3) கிறு, கின்று, ஆநின்று 4) இல், அல், ஆ
சரியான விடை: (A) 3 1 2 4
விளக்கம்: நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று; இறந்தகால இடைநிலைகள் த், ட், ற், இன்; எதிர்கால இடைநிலைகள் ப், வ். இல், அல், ஆ ஆகியவை எதிர்மறை இடைநிலைகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வந்து போனான்’ என்பதுவிடை: வினையெச்சத் தொடர்
- பொருத்துக: (அ) வெஃகல் (ஆ) வெகுளல் (இ) குறளை (ஈ) உறைதல் — 1) புறம்பேசுதல் 2) தங்குதல் 3) சினத்தல் 4) விரும்புதல்விடை: 4 3 1 2
- ‘குறவஞ்சி நாடகங்கள்’ யார் காலத்தில் <br />தோன்றியதுவிடை: நாயக்கர்கள்
- “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” – இதில் அமைந்துள்ள பொருள்கோள் எது?விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மதுரையில் 1942-இல் அரங்கேறிய ‘ஔவையார்’ நாடகத்தில் நாடகம் முழுவதும் ஔவையாராக நடித்தவர் யார்?விடை: தி.க. சண்முகனார்
- “உம்பரார் பதி” என்றழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- “ஏன்? என்ன? எப்படி? எங்கே? யார்? எதற்கு? <br />எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் <br />செய்வார் செய்தியினை” என்று குறிப்பிட்டவர்விடை: கிப்ளிங்
- குறித்த தலைப்பில் ஒரு நிகழ்வையோ, செய்தியையோ உரையாக எழுதி, கேட்போர் விரும்பும் வண்ணம் குரலேற்றத்தாழ்வுடன், ‘வானொலியில் உரையாற்றுதல்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: வானொலி உரைச்சித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
