Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்’ – எனப் பாடியவர் யார்?

சரியான விடை: (C) இராமலிங்க அடிகள்
விளக்கம்: ‘மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை’ என்று உயிர்களின் துன்பம் கண்டு உருகிப் பாடியவர் இராமலிங்க அடிகள் (வள்ளலார்). இவர் 1867இல் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவிப் பசித்தோர்க்கு உணவளித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘யார் காப்பார்’ என்று தமிழன்னை ஏங்கியபோது ‘நான் காப்பேன்’ என்று எழுந்தவர் யார்?விடை: உ.வே.சா.
  2. ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டப் பெற்றவர் யார்?விடை: ஆறுமுக நாவலர்
  3. ‘வடிவுடை மாணிக்கமாலை’ – இயற்றியவர் யார்?விடை: இராமலிங்கர்
  4. ‘அழகிய மணவாளதாசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  5. ‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ – எனப் பாடியவர் யார்?விடை: க. சச்சிதானந்தன்
  6. ‘கலிவெண்பா’வில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம் எது?விடை: உலா
  7. ‘என்பணிந்த’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: என்பு + அணிந்த
  8. ‘Proposal’ (புரபோசல்) – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?விடை: கருத்துரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions