வினா விடை · புவியியல்
எந்த நாட்டின் அரசிதழில் மாரியம்மன் கோவில் தேசிய நினைவுச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது?
சரியான விடை: (B) சிங்கப்பூர்
விளக்கம்: சிங்கப்பூரில் தமிழர்கள் திராவிடப் பாணியில் கட்டிய ஸ்ரீ மாரியம்மன் கோவில் அந்நாட்டின் அரசிதழில் தேசிய நினைவுச் சின்னமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோவில்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்குத் தமிழர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம். 2. சிங்கப்பூரில் பிரிட்டிஷ் அரசுப் பள்ளிகளும் கிறித்...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மலையேறுபவர்களும் ஆழ்கடலில் நீந்துபவர்களும் ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துகிறார்கள். 2. உலோகங்களை உருக்கி இணைக்க ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது...விடை: இரண்டும் சரி
- சிவசுப்ரமணியர் கோவில் எந்த நாட்டில் உள்ளது?விடை: பீஜி
- சர் தாமஸ் ஸ்டான்போர்ட் ராபில்ஸ் என்பவர் எந்த நாட்டை நிறுவினார்?விடை: சிங்கப்பூர்
- இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம் எங்கு உருவாக்கப்பட்டது?விடை: பீஜி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜி தீவில் 1828 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழர்களால் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜித் தீவு இந்தியப் பெருங்கடலில் உள்ள எரிமலைத் தீவு கூட்டமாகும். இங்கு தமிழர்கள் தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டனர்.விடை: 2 மட்டும் சரி
- கல்லாக் விமான நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரூ கதீட்ரல் போன்ற தமிழர்களின் அடையாளங்கள் எந்த நாட்டில் உள்ளது?விடை: சிங்கப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
