Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கல்லாக் விமான நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரூ கதீட்ரல் போன்ற தமிழர்களின் அடையாளங்கள் எந்த நாட்டில் உள்ளது?

சரியான விடை: (B) சிங்கப்பூர்
விளக்கம்: சிங்கப்பூரின் கல்லாங் விமான நிலையம், புனித ஆண்ட்ரூ கதீட்ரல் போன்ற கட்டடங்கள் தமிழ்த் தொழிலாளர்களின் உழைப்பால் உருவானவை. இவை அந்நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பைக் காட்டுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜி தீவில் 1828 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழர்களால் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. 2. பாம்புகளுக்குப் பார்க்கும் திறன் குறைவு.விடை: இரண்டும் சரி
  3. சர் தாமஸ் ஸ்டான்போர்ட் ராபில்ஸ் என்பவர் எந்த நாட்டை நிறுவினார்?விடை: சிங்கப்பூர்
  4. தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மூன்று முறை எந்த நாட்டில் நடத்தப்பட்டன?விடை: மலேசியா
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மலையேறுபவர்களும் ஆழ்கடலில் நீந்துபவர்களும் ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துகிறார்கள். 2. உலோகங்களை உருக்கி இணைக்க ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது...விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பத்துமலை முருகன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. 2. பத்துமலை என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்று.விடை: இரண்டும் தவறு
  7. எந்த நாட்டின் அரசிதழில் மாரியம்மன் கோவில் தேசிய நினைவுச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது?விடை: சிங்கப்பூர்
  8. பிஜி நாட்டின் துணை ஜனாதிபதி ரத்து ஜோனி எந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்?விடை: திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions