Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜி தீவில் 1828 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழர்களால் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: 1828இல் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது பிஜியில் அல்ல, சிங்கப்பூரில்; எனவே முதல் கூற்று தவறு. அக்கோவில் தமிழர்களால் திராவிடக் கட்டடப் பாணியில் கட்டப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சர் தாமஸ் ஸ்டான்போர்ட் ராபில்ஸ் என்பவர் எந்த நாட்டை நிறுவினார்?விடை: சிங்கப்பூர்
  2. கல்லாக் விமான நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரூ கதீட்ரல் போன்ற தமிழர்களின் அடையாளங்கள் எந்த நாட்டில் உள்ளது?விடை: சிங்கப்பூர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மலையேறுபவர்களும் ஆழ்கடலில் நீந்துபவர்களும் ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துகிறார்கள். 2. உலோகங்களை உருக்கி இணைக்க ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது...விடை: இரண்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. 2. பாம்புகளுக்குப் பார்க்கும் திறன் குறைவு.விடை: இரண்டும் சரி
  5. எந்த நாட்டின் அரசிதழில் மாரியம்மன் கோவில் தேசிய நினைவுச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது?விடை: சிங்கப்பூர்
  6. தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மூன்று முறை எந்த நாட்டில் நடத்தப்பட்டன?விடை: மலேசியா
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்குத் தமிழர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம். 2. சிங்கப்பூரில் பிரிட்டிஷ் அரசுப் பள்ளிகளும் கிறித்...விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பத்துமலை முருகன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. 2. பத்துமலை என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்று.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions