வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
எந்த நகரில் முதன்முதலில் ஏராளமான பள்ளிகள் அமைக்கப்பட்டன?
சரியான விடை: (C) காஞ்சிபுரம்
விளக்கம்: பாடநூலின்படி முதன்முதலில் ஏராளமான பள்ளிகள் அமைக்கப்பட்ட நகரம் காஞ்சிபுரம். அதனால்தான் காஞ்சி ‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று போற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) சோழ நாடு – (1) வேழமுடைத்து; (b) பாண்டிய நாடு – (2) சோறுடைத்து; (c) சேர நாடு – (3) சான்றோருடைத்து; (d) தொண்டை நாடு – (4) முத்துடைத்துவிடை: a-2 b-4 c-1 d-3
- ஆண்களைப் போன்று பெண்களும் எந்தவித பயமுமின்றி வாழ்ந்த நகரம் எது?விடை: மதுரை
- வைகை ஆற்றுடன் தொடர்பில்லாத இடம் எது?விடை: கொற்கை
- தமிழ் வேந்தர்களின் தலைநகரமாக இல்லாத இடம் எது?விடை: அரிக்கமேடு
- தற்போதைய எந்த மாவட்டத்தில் தொண்டி, அழகன்குளம் போன்ற துறைமுக நகரங்கள் உள்ளது?விடை: ராமநாதபுரம்
- பூம்புகார் தற்போது எந்த நகருக்கு அருகே உள்ளது?விடை: மயிலாடுதுறை
- பொருத்துக: (a) குதிரைகள் – (1) மேற்குத் தொடர்ச்சி மலை; (b) கருமிளகு – (2) வடமலை; (c) தங்கம் – (3) கடல் வழியாக; (d) சந்தனம் – (4) தரை வழியாகவிடை: a-3 b-4 c-2 d-1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புகழ்பெற்ற ரோமானிய வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு. சந்திரகுப்தரின் அமைச்சர் சாணக்கியர் மதுரையை பற்றி தன...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
