வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தற்போதைய எந்த மாவட்டத்தில் தொண்டி, அழகன்குளம் போன்ற துறைமுக நகரங்கள் உள்ளது?
சரியான விடை: (D) ராமநாதபுரம்
விளக்கம்: தொண்டி, அழகன்குளம் ஆகிய பண்டைய துறைமுகங்கள் இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன. அழகன்குளம் அகழாய்வில் ரோமானிய வணிகத் தொடர்புக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) குதிரைகள் – (1) மேற்குத் தொடர்ச்சி மலை; (b) கருமிளகு – (2) வடமலை; (c) தங்கம் – (3) கடல் வழியாக; (d) சந்தனம் – (4) தரை வழியாகவிடை: a-3 b-4 c-2 d-1
- வைகை ஆற்றுடன் தொடர்பில்லாத இடம் எது?விடை: கொற்கை
- பொருத்துக: (a) கொற்கை – (1) காவேரி; (b) அழகன்குளம் – (2) தாமிரபரணி; (c) உறையூர் – (3) பாலாறு; (d) காஞ்சிபுரம் – (4) வைகைவிடை: a-2 b-4 c-1 d-3
- பொருத்துக: (a) சோழ நாடு – (1) வேழமுடைத்து; (b) பாண்டிய நாடு – (2) சோறுடைத்து; (c) சேர நாடு – (3) சான்றோருடைத்து; (d) தொண்டை நாடு – (4) முத்துடைத்துவிடை: a-2 b-4 c-1 d-3
- கீழ்க்கண்ட எந்த நகரம் பாண்டிய நாட்டிலுள்ள துறைமுக நகரம்?விடை: காயல்பட்டினம்
- எந்த நகரில் முதன்முதலில் ஏராளமான பள்ளிகள் அமைக்கப்பட்டன?விடை: காஞ்சிபுரம்
- இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக விளங்கியது எது?விடை: மதுரை
- ஆண்களைப் போன்று பெண்களும் எந்தவித பயமுமின்றி வாழ்ந்த நகரம் எது?விடை: மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
