Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழ் வேந்தர்களின் தலைநகரமாக இல்லாத இடம் எது?

சரியான விடை: (D) அரிக்கமேடு
விளக்கம்: கரூர் (வஞ்சி) சேரர் தலைநகரம்; உறையூர், பூம்புகார் சோழர்களின் தலைநகரங்கள். அரிக்கமேடு அரசர் தலைநகரம் அல்ல, ரோமானியருடன் வணிகம் நடந்த துறைமுகக் குடியிருப்பு என்பதால் பொருந்தாதது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆண்களைப் போன்று பெண்களும் எந்தவித பயமுமின்றி வாழ்ந்த நகரம் எது?விடை: மதுரை
  2. பூம்புகார் தற்போது எந்த நகருக்கு அருகே உள்ளது?விடை: மயிலாடுதுறை
  3. எந்த நகரில் முதன்முதலில் ஏராளமான பள்ளிகள் அமைக்கப்பட்டன?விடை: காஞ்சிபுரம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புகழ்பெற்ற ரோமானிய வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு. சந்திரகுப்தரின் அமைச்சர் சாணக்கியர் மதுரையை பற்றி தன...விடை: 2 மட்டும் சரி
  5. பொருத்துக: (a) சோழ நாடு – (1) வேழமுடைத்து; (b) பாண்டிய நாடு – (2) சோறுடைத்து; (c) சேர நாடு – (3) சான்றோருடைத்து; (d) தொண்டை நாடு – (4) முத்துடைத்துவிடை: a-2 b-4 c-1 d-3
  6. பூம்புகார் நகரம் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் எது?விடை: பட்டினப்பாலை
  7. வைகை ஆற்றுடன் தொடர்பில்லாத இடம் எது?விடை: கொற்கை
  8. மாநாய்கன் என்றால் பொருள் என்ன?விடை: பெருங்கடல் வணிகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions