Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

சரியான விடை: (D) வி.வி. கிரி
விளக்கம்: 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி. கிரி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, நீலம் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இத்தேர்தலில்தான் முதன்முறையாக இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் செலுத்த வேண்டிய பிணைத்தொகை (முன்பணம்)விடை: ரூ. 15,000
  2. 2020 வரை குடியரசுத் தலைவர் மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்த விதிவிடை: விதி 331
  3. அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?விடை: சர்தார் ஸ்வரண் சிங் குழு
  4. விதி 356-இன் கீழ் மாநில நெருக்கடிநிலை (குடியரசுத் தலைவர் ஆட்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மாநிலம்விடை: பஞ்சாப்
  5. போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகத் தேசிய அவசரநிலை அறிவிக்கப்படும்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை விதிவிடை: விதி 19
  6. இந்திய அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)விடை: பிரதமர்
  7. எந்தக் குடியுரிமைச் சட்டத்தின்படி இந்தியத் தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும்?விடை: 1992 குடியுரிமைத் திருத்தச் சட்டம்
  8. இந்தியாவில் இருமுறை துணைப் பிரதமராக இருந்தவர் யார்?விடை: தேவிலால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions