வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
எந்தப் பல்லவ அரசர் காலத்தில் யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்தார்? / Hiuen Tsang visited Kanchi during the reign of
சரியான விடை: (C) முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் கி.பி. 640 அளவில் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்தார். காஞ்சியைச் சிறந்த கல்வி மையமாக அவர் தம் குறிப்புகளில் புகழ்ந்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழகத்தில் வலங்கை, இடங்கை என்ற சாதிப் பிரிவுகள் யாருடைய ஆட்சிக் காலத்தில் தோன்றின? / The Valangai and Idangai caste divisions appeared during the period ofவிடை: சோழர்கள் / Cholas
- முற்காலச் சோழர்களில் கல்லணையைக் கட்டியவர் யார்? / Who among the early Cholas built the Kallanai (Grand Anicut)?விடை: கரிகால் சோழன் / Karikala Chola
- 'முற்காலத் தமிழர் காலவரிசை' என்ற நூலை எழுதியவர் / 'The Chronology of the Early Tamils' was written byவிடை: சிவராஜ பிள்ளை / Sivaraja Pillai
- 'சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்' என்ற பட்டம் பெற்றவர் யார்? / Who bore the title 'Sonadu Vazhangiyaruliya Sundara Pandya'?விடை: முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் / Maravarman Sundara Pandya I
- தண்டியின் இலக்கியப் பங்களிப்பு / Dandin's literary contribution wasவிடை: அவந்தி சுந்தரி கதை / Avantisundari Katha
- தமிழ்நாட்டில் ராஜாஜி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய ஆண்டு / In Tamil Nadu, Rajaji started his Salt Satyagraha in the yearவிடை: 1930
- 'விழாக்களின் நகரம்' / 'City of Festivals' isவிடை: மதுரை / Madurai
- ‘இந்திய நூலகத் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். ரங்கநாதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
