வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘இந்திய நூலகத் தந்தை’ என அழைக்கப்படுபவர்
சரியான விடை: (D) எஸ்.ஆர். ரங்கநாதன்
விளக்கம்: எஸ்.ஆர். ரங்கநாதன் ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்; நூலக அறிவியலின் ஐந்து விதிகளையும் கோலன் பகுப்பு முறையையும் வகுத்தார். அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 12 தேசிய நூலகர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் ராஜாஜி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய ஆண்டு / In Tamil Nadu, Rajaji started his Salt Satyagraha in the yearவிடை: 1930
- ‘தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் பல்லவ மன்னன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
- 'சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்' என்ற பட்டம் பெற்றவர் யார்? / Who bore the title 'Sonadu Vazhangiyaruliya Sundara Pandya'?விடை: முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் / Maravarman Sundara Pandya I
- “மதுரை கொண்டான்” என்று புகழ்பெற்றவர்விடை: முதலாம் பராந்தகன்
- முற்காலச் சோழர்களில் கல்லணையைக் கட்டியவர் யார்? / Who among the early Cholas built the Kallanai (Grand Anicut)?விடை: கரிகால் சோழன் / Karikala Chola
- சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
- எந்தப் பல்லவ அரசர் காலத்தில் யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்தார்? / Hiuen Tsang visited Kanchi during the reign ofவிடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
- பொருத்துக (ஆசிரியர் – நூல்):<br />a) முதலாம் மகேந்திரவர்மன் – 1) அவந்தி சுந்தரி கதை<br />b) தண்டி – 2) கிராதார்ஜுனீயம்<br />c) பெருந்தேவனார் – 3) மத்தவிலாச பிரகசனம்<br />d) பாரவி –...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
