Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

'விழாக்களின் நகரம்' / 'City of Festivals' is

சரியான விடை: (C) மதுரை / Madurai
விளக்கம்: ஆண்டு முழுவதும் மீனாட்சி அம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறுவதால் மதுரை 'விழாக்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. சித்திரைத் திருவிழா மதுரையின் புகழ்பெற்ற விழா; மதுரைக்குத் 'தூங்கா நகரம்' என்ற பெயரும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. In which year did Francis Day obtain the grant of land at Madras, where Fort St. George was later built?விடை: 1639
  2. தண்டியின் இலக்கியப் பங்களிப்பு / Dandin's literary contribution wasவிடை: அவந்தி சுந்தரி கதை / Avantisundari Katha
  3. ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1970
  4. 'முற்காலத் தமிழர் காலவரிசை' என்ற நூலை எழுதியவர் / 'The Chronology of the Early Tamils' was written byவிடை: சிவராஜ பிள்ளை / Sivaraja Pillai
  5. சங்கம் என்ற சொல்லைத் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்? / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
  6. தமிழகத்தில் வலங்கை, இடங்கை என்ற சாதிப் பிரிவுகள் யாருடைய ஆட்சிக் காலத்தில் தோன்றின? / The Valangai and Idangai caste divisions appeared during the period ofவிடை: சோழர்கள் / Cholas
  7. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Madras High Court established?விடை: 1862
  8. எந்தப் பல்லவ அரசர் காலத்தில் யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்தார்? / Hiuen Tsang visited Kanchi during the reign ofவிடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions