வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கோளத்தின் ஆரம் 1 செ.மீ எனில் அதன் கன அளவு என்ன?
சரியான விடை: (B) (4/3)π க.செ.மீ
விளக்கம்: கோளத்தின் கன அளவு (4/3)πr³; r = 1 செ.மீ எனப் பிரதியிட்டால் (4/3)π க.செ.மீ கிடைக்கிறது. அரைக்கோளத்தின் கன அளவு (2/3)πr³ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆரம் r உடைய கால் வட்டத்தின் பரப்பளவு எது?விடை: πr²/4
- எண்கள் 15, 25, 40 மற்றும் 75ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?<br />Find the greatest number of 4 digits which is divisible by 15, 25, 40 and 75விடை: 9600
- தொடரில் அடுத்த எண் எது? 2, 4, 16, 256, ?விடை: 65536
- ஒரு வட்டமான தோட்டத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் துவங்கி, A,B,C,D என்பவர்கள் ஒரே திசையில் ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A,B,C,D என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு முறையே 30 நிமிட...விடை: 21மணி நேரம்/ 21 hours
- A மற்றும் B இணைந்து ஒரு வேலையை ரூ. 600-க்கு முடிக்க ஒப்புக்கொள்கின்றனர். A தனியாக 6 நாளிலும் B தனியாக 8 நாளிலும் அவ்வேலையை முடிப்பர். C-யின் உதவியுடன் மூவரும் 3 நாட்களில் முடித்தால...விடை: ரூ. 75 / Rs. 75
- மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?<br />The number of number-pairs lying between 40 and 100 with their H.C.F. as 15 isவிடை: 4
- A மற்றும் B முறையே ஒரு வேலையை முடிக்க 45 மற்றும் 40 நாட்கள் ஆகிறது. வேலையை ஆரம்பித்து சில நாளில் ‘A’ விலகுகிறார். மீதி வேலையை முடிக்க ‘B’க்கு 23 நாட்கள் ஆகிறது. எத்தனை நாட்களுக்கு...விடை: 9
- 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?<br />Find the greatest number that will divide 43, 91, 183 so as to leave the same remainde...விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
