வினா விடை · அறிவியல்
எண்ம விதியை வெளியிட்டவர்
சரியான விடை: (A) நியூலாண்ட்ஸ்
விளக்கம்: ஜான் நியூலாண்ட்ஸ் 1865இல் தனிமங்களை அணுநிறை அடிப்படையில் வரிசைப்படுத்தி எட்டாவது தனிமம் முதல் தனிமத்தின் பண்புகளை ஒத்திருக்கும் என்ற எண்ம விதியை வெளியிட்டார். டோபரீனர் மும்மை விதியை (1829) வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாகுநிலை விசையை விளக்கியவர்விடை: நியூட்டன்
- சிமெண்டில் அதிக அளவில் உள்ள ஆக்சைடுவிடை: CaO
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள உலோகம்விடை: பாதரசம்
- கந்தகம் (சல்ஃபர்) மூலக்கூறு எவ்வடிவத்தில் உள்ளது?விடை: S8
- ஓர் ஆங்ஸ்ட்ராம் (Å) அலகின் மதிப்புவிடை: 10⁻¹⁰ மீ
- விட்ரியால் எண்ணெய் (Oil of Vitriol) என்பதுவிடை: H2SO4
- வாகனங்களில் பின்புறக் காட்சிக்காக ஓட்டுநர் அருகில் பொருத்தப்படும் ஆடிவிடை: குவி ஆடி
- பித்தளையில் உள்ள உலோகங்கள்விடை: தாமிரம் – துத்தநாகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
