வினா விடை · அறிவியல்
வாகனங்களில் பின்புறக் காட்சிக்காக ஓட்டுநர் அருகில் பொருத்தப்படும் ஆடி
சரியான விடை: (A) குவி ஆடி
விளக்கம்: வாகன ஓட்டுநர் அருகில் பின்புறக் காட்சிக்குக் குவி ஆடி பொருத்தப்படுகிறது; இது சிறிய நேரான பிம்பத்தையும் அகன்ற பார்வைப் பரப்பையும் தருகிறது. குழி ஆடி வாகன முகப்பு விளக்குகளிலும் முகம் பார்க்கும் சவரக் கண்ணாடியிலும் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணு உலையில் தணிப்பானாக பயன்படுவதுவிடை: பெரிலியம்
- ஓர் ஆங்ஸ்ட்ராம் (Å) அலகின் மதிப்புவிடை: 10⁻¹⁰ மீ
- எறிபொருளின் பாதைவிடை: பரவளையம்
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள உலோகம்விடை: பாதரசம்
- சூரிய மையக் கோட்பாட்டை 1543இல் விளக்கியவர்விடை: கோபர்நிகஸ்
- பாகுநிலை விசையை விளக்கியவர்விடை: நியூட்டன்
- குழாயில் திரவம் பாயும் வீதத்தை அளவிடப் பயன்படும் கருவிவிடை: வென்சுரி மீட்டர்
- எண்ம விதியை வெளியிட்டவர்விடை: நியூலாண்ட்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
