Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எண்ணெய் போன்ற பாதாமின் மணமுடைய திரவம்

சரியான விடை: (C) பென்சால்டிஹைடு
விளக்கம்: பென்சால்டிஹைடு கசப்புப் பாதாமின் மணம் கொண்ட நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம். இது 'கசப்புப் பாதாம் எண்ணெய்' எனவும் அழைக்கப்படுகிறது; வாசனைப் பொருட்களிலும் சாயத் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நீரை 0°C இலிருந்து 10°C வரை வெப்பப்படுத்தும்போது அதன் பருமன்விடை: முதலில் குறைந்து, பிறகு அதிகமாகிறது.
  2. புவியின் விடுபடு திசைவேகம்விடை: 11.2 km/s
  3. காலிஃபிளவரில் (Cauliflower) எந்தப் பகுதி காய்கறியாகப் பயன்படுகிறது?விடை: மஞ்சரி
  4. MRI ஸ்கேன் கருவியின் காந்தங்களைக் குளிர்விக்கப் பயன்படும் திரவம்விடை: திரவ ஹீலியம்
  5. பெரிஸ்கோப் மற்றும் கலைடாஸ்கோப் போன்றவற்றில் பயன்படும் தத்துவம் எது?விடை: பன்முக எதிரொளிப்பு
  6. "உயிரின் இயற்பியல் அடிப்படை" என அழைக்கப்படுவதுவிடை: புரோட்டோபிளாசம்
  7. நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (VCRC) அமைந்துள்ள இடம் / The Vector Control Research Centre is situated inவிடை: புதுச்சேரி / Puducherry
  8. மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கிக் காணப்படும் தாவரம்விடை: வாலிஸ்னேரியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions