Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நீரை 0°C இலிருந்து 10°C வரை வெப்பப்படுத்தும்போது அதன் பருமன்

சரியான விடை: (D) முதலில் குறைந்து, பிறகு அதிகமாகிறது.
விளக்கம்: நீரின் முரண்பட்ட விரிவு காரணமாக 0°C முதல் 4°C வரை பருமன் குறைந்து, 4°C-க்கு மேல் அதிகரிக்கிறது. 4°C-இல் நீர் மிகக் குறைந்த பருமனும் மிக அதிக அடர்த்தியும் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காலிஃபிளவரில் (Cauliflower) எந்தப் பகுதி காய்கறியாகப் பயன்படுகிறது?விடை: மஞ்சரி
  2. எண்ணெய் போன்ற பாதாமின் மணமுடைய திரவம்விடை: பென்சால்டிஹைடு
  3. பெரிஸ்கோப் மற்றும் கலைடாஸ்கோப் போன்றவற்றில் பயன்படும் தத்துவம் எது?விடை: பன்முக எதிரொளிப்பு
  4. புவியின் விடுபடு திசைவேகம்விடை: 11.2 km/s
  5. நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (VCRC) அமைந்துள்ள இடம் / The Vector Control Research Centre is situated inவிடை: புதுச்சேரி / Puducherry
  6. MRI ஸ்கேன் கருவியின் காந்தங்களைக் குளிர்விக்கப் பயன்படும் திரவம்விடை: திரவ ஹீலியம்
  7. HIV/எய்ட்ஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து / The first drug approved for the treatment of HIV/AIDS isவிடை: ஜிடோவுடின் / Zidovudine (AZT)
  8. "உயிரின் இயற்பியல் அடிப்படை" என அழைக்கப்படுவதுவிடை: புரோட்டோபிளாசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions