வினா விடை · அறிவியல்
MRI ஸ்கேன் கருவியின் காந்தங்களைக் குளிர்விக்கப் பயன்படும் திரவம்
சரியான விடை: (A) திரவ ஹீலியம்
விளக்கம்: MRI கருவியின் மீக்கடத்து காந்தங்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் (சுமார் –269°C) குளிர்விக்கத் திரவ ஹீலியம் பயன்படுகிறது. MRI என்பது காந்த ஒத்ததிர்வு படமாக்கல் (Magnetic Resonance Imaging).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவியின் விடுபடு திசைவேகம்விடை: 11.2 km/s
- "உயிரின் இயற்பியல் அடிப்படை" என அழைக்கப்படுவதுவிடை: புரோட்டோபிளாசம்
- எண்ணெய் போன்ற பாதாமின் மணமுடைய திரவம்விடை: பென்சால்டிஹைடு
- மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கிக் காணப்படும் தாவரம்விடை: வாலிஸ்னேரியா
- நீரை 0°C இலிருந்து 10°C வரை வெப்பப்படுத்தும்போது அதன் பருமன்விடை: முதலில் குறைந்து, பிறகு அதிகமாகிறது.
- சிறுநீர்ப் பாதை புரைத்தடுப்பானாகப் பயன்படுவதுவிடை: ஹெக்சாமெத்திலீன் டெட்ராமீன் (யூரோட்ரோபின்)
- காலிஃபிளவரில் (Cauliflower) எந்தப் பகுதி காய்கறியாகப் பயன்படுகிறது?விடை: மஞ்சரி
- கீழ்க்கண்டவற்றுள் எது கைபேசி இயங்குதளம் (Mobile Operating System)?விடை: சிம்பியன் ஓ.எஸ் (Symbian OS)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
