வினா விடை · பொதுத் தமிழ்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?
சரியான விடை: (D) பொருளின் உண்மை தன்மையை காணல்
விளக்கம்: எப்பொருள் எத்தன்மையதாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவு என்பது இக்குறளின் கருத்து. இது திருக்குறளின் 355ஆம் குறள் (மெய்யுணர்தல் அதிகாரம்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களில் காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு வெளி...விடை: 2 மட்டும் சரி
- பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் (b) அன்றாட வாழ்வில் அறிவியல் (c) காலம் (d) கீதாஞ்சலி — (1) ச. தமிழ்ச்செல்வன் (2) ரவீந்திரநாத் தாகூர் (3) நீலமணி (4)...விடை: 3 1 4 2
- நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
- கீழ்க்கண்ட யார் கரிசல் இலக்கியத்தை சாராதவர்?விடை: கு சிவராமன்
- அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்பது யாருடைய வரிகள்?விடை: மாணிக்கவாசகர்
- சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்?விடை: செய்குதம்பிப் பாவலர்
- கருந்துளை (Black hole) என்ற சொல்லை 1967இல் பரவலாக்கியவர்?விடை: ஜான் வீலர்
- 2012-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை பெற்றவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
