Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்பது யாருடைய வரிகள்?

சரியான விடை: (D) மாணிக்கவாசகர்
விளக்கம்: 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' என்று அண்டத்தின் தோற்றத்தைப் பாடியவர் மாணிக்கவாசகர். இவ்வரி திருவாசகத்தின் 'திருவண்டப் பகுதி'யில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கருந்துளை (Black hole) என்ற சொல்லை 1967இல் பரவலாக்கியவர்?விடை: ஜான் வீலர்
  2. நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
  3. செந்தீச் சுடரிய ஊழியும் பணியோடு தண் பெயல் தலைஇய ஊழியும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: பரிபாடல்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களில் காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு வெளி...விடை: 2 மட்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் கலிலியோவின் நினைவு நாளில் இறந்தார். இவர் ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் பிறந்தார்.விடை: இரண்டும் தவறு
  6. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: பொருளின் உண்மை தன்மையை காணல்
  7. கரிசல் வட்டார சொல்லகராதி உருவாக்கியவர் யார்?விடை: கி ராஜநாராயணன்
  8. பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் (b) அன்றாட வாழ்வில் அறிவியல் (c) காலம் (d) கீதாஞ்சலி — (1) ச. தமிழ்ச்செல்வன் (2) ரவீந்திரநாத் தாகூர் (3) நீலமணி (4)...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions