Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களில் காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் பெருவெடிப்பு கருந்துளை பற்றிய உண்மைகளை வெளியிட்டது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூல் சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது; நூற்றுக்கும் மேல் அல்ல. 1988இல் வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை பற்றி எளிமையாக விளக்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
  2. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: பொருளின் உண்மை தன்மையை காணல்
  3. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்பது யாருடைய வரிகள்?விடை: மாணிக்கவாசகர்
  4. பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் (b) அன்றாட வாழ்வில் அறிவியல் (c) காலம் (d) கீதாஞ்சலி — (1) ச. தமிழ்ச்செல்வன் (2) ரவீந்திரநாத் தாகூர் (3) நீலமணி (4)...விடை: 3 1 4 2
  5. கருந்துளை (Black hole) என்ற சொல்லை 1967இல் பரவலாக்கியவர்?விடை: ஜான் வீலர்
  6. கீழ்க்கண்ட யார் கரிசல் இலக்கியத்தை சாராதவர்?விடை: கு சிவராமன்
  7. செந்தீச் சுடரிய ஊழியும் பணியோடு தண் பெயல் தலைஇய ஊழியும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: பரிபாடல்
  8. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்?விடை: செய்குதம்பிப் பாவலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions