வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
ஏப்ரல் 1916-ல் முதன்முதலில் தன்னாட்சி இயக்கத்தைத் (Home Rule League) தொடங்கியவர் / Who first started a Home Rule League in April 1916?
சரியான விடை: (C) திலகர் / Tilak
விளக்கம்: திலகர் ஏப்ரல் 1916-ல் முதன்முதலில் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்; அன்னிபெசன்ட் செப்டம்பர் 1916-ல் சென்னையில் தனது தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார். இரு இயக்கங்களும் இந்தியாவுக்குத் தன்னாட்சி கோரின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
- ஜவஹர்லால் நேரு முதன்முதலில் காந்தியடிகளைச் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhiji?விடை: லக்னோ மாநாடு / Lucknow session
- பொதுப் பணிப் பட்டியல் சட்டத்தை (1856) கொண்டுவந்தவர் / Who passed the General Service Enlistment Act (1856)?விடை: கானிங் பிரபு / Lord Canning
- 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் மாகாணங்களில் அறிமுகப்படுத்திய ஆட்சி முறை / Which system did the Montagu–Chelmsford Reforms of 1919 introduce in the provinces?விடை: இரட்டை ஆட்சி / Dyarchy
- இந்தியாவில் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? / The Hindu Widows' Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
- ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was the Non-Cooperation resolution first adopted?விடை: கல்கத்தா மாநாடு / Calcutta session
- திருமதி அன்னி பெசன்ட் தன்னாட்சிக் கருத்துகளைப் பரப்ப 1914-இல் தொடங்கிய வார இதழ் எது? / Which weekly did Mrs. Annie Besant start in 1914 to spread her ideas of self-rule?விடை: காமன்வீல் / Commonweal
- சைமன் குழுவில் இடம்பெற்ற இந்தியர் / Which Indian was a member of the Simon Commission?விடை: ஒருவருமில்லை / None
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
