வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்தியாவில் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? / The Hindu Widows' Remarriage Act was passed in
சரியான விடை: (D) கி.பி. 1856 / A.D. 1856
விளக்கம்: இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856 ஜூலையில் கானிங் பிரபு காலத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம் வர ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரும் முயற்சி எடுத்தார்; அதன் வரைவு டல்ஹௌசி பிரபு காலத்தில் தயாரானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருமதி அன்னி பெசன்ட் தன்னாட்சிக் கருத்துகளைப் பரப்ப 1914-இல் தொடங்கிய வார இதழ் எது? / Which weekly did Mrs. Annie Besant start in 1914 to spread her ideas of self-rule?விடை: காமன்வீல் / Commonweal
- பொதுப் பணிப் பட்டியல் சட்டத்தை (1856) கொண்டுவந்தவர் / Who passed the General Service Enlistment Act (1856)?விடை: கானிங் பிரபு / Lord Canning
- Which act separated Burma from India?விடை: Government of India Act, 1935
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
- ‘டெல்லியை நோக்கிச் செல்’ என்று முழங்கியவர் யார்?விடை: நேதாஜி
- ஏப்ரல் 1916-ல் முதன்முதலில் தன்னாட்சி இயக்கத்தைத் (Home Rule League) தொடங்கியவர் / Who first started a Home Rule League in April 1916?விடை: திலகர் / Tilak
- ‘இந்தியன் சோஷியாலஜிஸ்ட்’ என்ற இதழுடன் தொடர்புடைய அமைப்பு எது?விடை: இந்தியா ஹவுஸ்
- ஜவஹர்லால் நேரு முதன்முதலில் காந்தியடிகளைச் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhiji?விடை: லக்னோ மாநாடு / Lucknow session
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
