Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?

சரியான விடை: (C) W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பரில் பம்பாயில் W.C. பானர்ஜி தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்; காங்கிரசைத் தோற்றுவித்தவர் A.O. ஹியூம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுப் பணிப் பட்டியல் சட்டத்தை (1856) கொண்டுவந்தவர் / Who passed the General Service Enlistment Act (1856)?விடை: கானிங் பிரபு / Lord Canning
  2. ஏப்ரல் 1916-ல் முதன்முதலில் தன்னாட்சி இயக்கத்தைத் (Home Rule League) தொடங்கியவர் / Who first started a Home Rule League in April 1916?விடை: திலகர் / Tilak
  3. இந்தியாவில் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? / The Hindu Widows' Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
  4. ஜவஹர்லால் நேரு முதன்முதலில் காந்தியடிகளைச் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhiji?விடை: லக்னோ மாநாடு / Lucknow session
  5. திருமதி அன்னி பெசன்ட் தன்னாட்சிக் கருத்துகளைப் பரப்ப 1914-இல் தொடங்கிய வார இதழ் எது? / Which weekly did Mrs. Annie Besant start in 1914 to spread her ideas of self-rule?விடை: காமன்வீல் / Commonweal
  6. 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் மாகாணங்களில் அறிமுகப்படுத்திய ஆட்சி முறை / Which system did the Montagu–Chelmsford Reforms of 1919 introduce in the provinces?விடை: இரட்டை ஆட்சி / Dyarchy
  7. Which act separated Burma from India?விடை: Government of India Act, 1935
  8. ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was the Non-Cooperation resolution first adopted?விடை: கல்கத்தா மாநாடு / Calcutta session
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions