வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
எரிக்ஸனின் கூற்றுப்படி மனிதனின் உளசமூக வளர்ச்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?
சரியான விடை: (B) 8
விளக்கம்: எரிக் எரிக்ஸனின் உளசமூக வளர்ச்சிக் கோட்பாடு மனித வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கை எதிர் அவநம்பிக்கை போன்ற ஒரு நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சார்லஸ் வுட்” அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1854
- 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து?விடை: சரத்து 21-A
- பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சி ஹார்மோன் அதிக அளவு சுரக்கும் போது ஏற்படுவதுவிடை: அசாதாரண உடல் வளர்ச்சி
- ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணி/கள்விடை: இம்மூன்றும்
- NCERT வெளியிட்ட ‘தேசியக் கலைத்திட்டச் சட்டகம்’ (National Curriculum Framework) கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: 2005
- சராசரி நுண்ணறிவு ஈவுவிடை: 90 – 110
- கீழ்க்கண்டவர்களில் நடத்தைக் கொள்கையாளர் யார்?விடை: இவர்கள் அனைவரும்
- “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
