வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து?
சரியான விடை: (A) சரத்து 21-A
விளக்கம்: அரசியலமைப்பின் சரத்து 21-A, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது. இது 86-வது திருத்தம் (2002) மூலம் சேர்க்கப்பட்டது; கல்வி உரிமைச் சட்டம் 2009-இல் இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எரிக்ஸனின் கூற்றுப்படி மனிதனின் உளசமூக வளர்ச்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?விடை: 8
- ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணி/கள்விடை: இம்மூன்றும்
- “சார்லஸ் வுட்” அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1854
- சராசரி நுண்ணறிவு ஈவுவிடை: 90 – 110
- பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சி ஹார்மோன் அதிக அளவு சுரக்கும் போது ஏற்படுவதுவிடை: அசாதாரண உடல் வளர்ச்சி
- “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
- NCERT வெளியிட்ட ‘தேசியக் கலைத்திட்டச் சட்டகம்’ (National Curriculum Framework) கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: 2005
- ‘நவோதயா பள்ளிகளை’த் தொடங்கிய பிரதமர்விடை: ராஜீவ் காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
