Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணி/கள்

சரியான விடை: (D) இம்மூன்றும்
விளக்கம்: ஆளுமை உயிரியல் (மரபு, சுரப்பிகள்), சமூகவியல் (குடும்பம், பள்ளி, சமூகம்), உளவியல் (உணர்வுகள், தேவைகள்) ஆகிய மூன்று காரணிகளாலும் உருவாகிறது. மரபும் சூழலும் இணைந்தே ஆளுமையை வடிவமைக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து?விடை: சரத்து 21-A
  2. சராசரி நுண்ணறிவு ஈவுவிடை: 90 – 110
  3. எரிக்ஸனின் கூற்றுப்படி மனிதனின் உளசமூக வளர்ச்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?விடை: 8
  4. “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
  5. “சார்லஸ் வுட்” அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1854
  6. ‘நவோதயா பள்ளிகளை’த் தொடங்கிய பிரதமர்விடை: ராஜீவ் காந்தி
  7. பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சி ஹார்மோன் அதிக அளவு சுரக்கும் போது ஏற்படுவதுவிடை: அசாதாரண உடல் வளர்ச்சி
  8. வில்லியம் ஹீலி 1909-ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உளநல மருத்துவ நிறுவனம் (Juvenile Psychopathic Institute) எங்கு அமைந்துள்ளது?விடை: சிகாகோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions