Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ‘திரு.வி.க. பெண்களைப் போற்றினார்’

சரியான விடை: (A) தனி வாக்கியம்
விளக்கம்: ஒரே எழுவாயும் ஒரே பயனிலையும் கொண்டு அமைந்ததால் திரு.வி.க. பெண்களைப் போற்றினார் என்பது தனி வாக்கியம். திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை என்ற நூல் பெண்களின் உயர்வைப் பேசுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணதாசன் தொடங்கிய இதழ்விடை: தென்றல்
  2. ஏற்ற தமிழ்ச்சொல் தருக: ‘மதுரவசனி’விடை: தேன்மொழிப்பாவை
  3. திருக்குறளுக்கு உரை எழுதாத உரையாசிரியர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
  4. முந்நீர் வழக்கம் பற்றிக் கூறும் நூல்விடை: தொல்காப்பியம்
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: கெய்ரோ, சியோல், திம்பு, மாலே, லிமா
  6. ‘கேட்டான்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: கேள்
  7. வினை மரபுப் பிழை உள்ள இணையைக் காண்கவிடை: சோறு – தின்
  8. பொருந்தாத சொல்லைக் காண்கவிடை: ஆசுகவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions