வினா விடை · பொதுத் தமிழ்
எதற்கும் பயன்படா நிலம் எது?
சரியான விடை: (A) களர்நிலம்
விளக்கம்: உப்புத்தன்மை மிகுந்த களர்நிலம் விளைச்சலுக்குப் பயன்படாதது. கல்லாதவரை வள்ளுவர் ‘களர் அனையர் கல்லாதவர்’ (குறள் 406) எனக் களர்நிலத்துடன் ஒப்பிடுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:<br />a) குடத்திலிட்ட விளக்கு போல – 1) நட்பு<br />b) தாமரை இலைத்தண்ணீர் போல – 2) மருட்சி<br />c) நீருக்குள் பாசி போல – 3) அடக்கம்<br />d) இடிகேட்ட நாகம் போல – 4) பற்றின்ம...விடை: 3 4 1 2
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பிரிவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- ‘வற்றல்’ எப்பெயரைச் சார்ந்தது?விடை: தொழிற்பெயர்
- ஆறு அணியும் சடைமுடியார் யார்?விடை: சிவபெருமான்
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
- பொருந்தா ஒன்றைக் காணவும்விடை: இசையமுது
- ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு விருது வழங்கிய ஆண்டு எது?விடை: 1970
- ‘அரிசிலாறு’ பாயும் ஊர்விடை: கும்பகோணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
