வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தரவும்: ‘நொய்மை’
சரியான விடை: (A) திண்மை
விளக்கம்: ‘நொய்மை’ என்பது மென்மை, வலிமையின்மை எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் உறுதியைக் குறிக்கும் ‘திண்மை’ ஆகும். ‘திண்ணிய’, ‘திண்தோள்’ ஆகிய சொற்களிலும் திண்மை என்பது வலிமையைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குசேலோபாக்கியானம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: வல்லூர் தேவராச பிள்ளை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: இளிவரல்
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் <br />எண்ணிக்கைவிடை: 1330
- ‘மிக்க’ வேர்ச்சொல்லைக் காணவும்விடை: மிகு
- பெயர்ச் சொல்லின் வகையறிதல்: ‘கழல் பணிந்தான்’விடை: தானியாகுபெயர்
- ‘கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டவும்:விடை: தனிவாக்கியம்
- ‘இராம நாடகம்’ நூலின் ஆசிரியர்விடை: அருணாசலக் கவிராயர்
- ‘அழுகை’ பெயர்ச்சொல்லின் வகையறியவும்:விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
