வினா விடை · பொதுத் தமிழ்
‘மிக்க’ வேர்ச்சொல்லைக் காணவும்
சரியான விடை: (C) மிகு
விளக்கம்: ‘மிக்க’ என்னும் பெயரெச்சத்தின் வேர்ச்சொல் ‘மிகு’ ஆகும். மிகு என்னும் வேரிலிருந்தே மிகுதி, மிகுந்த, மிக்கார் போன்ற சொற்களும் தோன்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: இளிவரல்
- ‘கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டவும்:விடை: தனிவாக்கியம்
- எதிர்ச்சொல் தரவும்: ‘நொய்மை’விடை: திண்மை
- ‘அழுகை’ பெயர்ச்சொல்லின் வகையறியவும்:விடை: தொழிற்பெயர்
- ‘குசேலோபாக்கியானம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: வல்லூர் தேவராச பிள்ளை
- எழுத்தாளர் ‘அகிலன்’ எழுதிய நூல்விடை: வேங்கையின் மைந்தன்
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் <br />எண்ணிக்கைவிடை: 1330
- நிலத்துக்குரிய உரிப்பொருளைப் பொருத்திச் சரியான விடையைக் குறிப்பிடவும்: (A) மலை (B) காடு (C) வயல் (D) கடல் — 1) ஊடல் 2) இரங்கல் 3) புணர்தல் 4) இருத்தல் (வரிசை: A B C D)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
