வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் <br />எண்ணிக்கை
சரியான விடை: (D) 1330
விளக்கம்: திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது; அதிகாரத்திற்குப் பத்துக் குறள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. அறத்துப்பால் 380, பொருட்பால் 700, காமத்துப்பால் 250 குறட்பாக்களைக் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச் சொல்லின் வகையறிதல்: ‘கழல் பணிந்தான்’விடை: தானியாகுபெயர்
- ‘குசேலோபாக்கியானம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: வல்லூர் தேவராச பிள்ளை
- ‘இராம நாடகம்’ நூலின் ஆசிரியர்விடை: அருணாசலக் கவிராயர்
- எதிர்ச்சொல் தரவும்: ‘நொய்மை’விடை: திண்மை
- ‘இளமை விருந்து’ என்ற நூலின் ஆசிரியர்விடை: திரு.வி.க.
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: இளிவரல்
- ‘தொடுகடல்’, ‘முத்தும் சங்கும்’ – ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் காண்க:விடை: வினைத் தொகை, எண்ணும்மை
- ‘மிக்க’ வேர்ச்சொல்லைக் காணவும்விடை: மிகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
