வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: நிறை – நிரை
சரியான விடை: (B) நிறைவு – வரிசை
விளக்கம்: நிறை என்பது நிறைவு (முழுமை, எடை); நிரை என்பது வரிசை. யாப்பிலக்கணத்தில் 'நிரை' என்பது இரண்டு எழுத்துகள் சேர்ந்த அசையையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: முந்நாள் – முன்னாள்விடை: மூன்று நாள் – முந்தைய நாள்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கோரல் – கோறல்விடை: விரும்புதல் – கொல்லுதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – கழைவிடை: ஆடை – கரும்பு
- ‘சுட்டால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: சுடு
- எதிர்ச்சொல் தருக: ‘ஏகுவீர்’விடை: வருவீர்
- எதிர்ச்சொல் தருக: ‘சுருங்கி’விடை: பரவி
- எதிர்ச்சொல் தருக: ‘நுந்தை’விடை: எந்தை
- எதிர்ச்சொல் தருக: ‘ஏற்றுதல்’ (விளக்கு)விடை: அணைத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
