வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘இடுக்கண்’
சரியான விடை: (C) இன்பம்
விளக்கம்: 'இடுக்கண்' என்பது துன்பம் எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் இன்பம். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பது திருக்குறள் தொடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘மடி’விடை: சுறுசுறுப்பு
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இரங்கற்பா
- எதிர்ச்சொல் தருக: ‘ஆடூஉ’விடை: மகடூஉ
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: சங்கீத யாழ்
- ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர்விடை: கா. அப்பாதுரையார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: மரகதம்
- தமிழில் முதன்முதலில் உலா இலக்கியத்தைப் பாடியவர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: தங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
